வீடியோ கான்பரன்ஸிங் மூலம் அனைத்து கட்சி கூட்டம் நடத்திய திமுக தலைவர் முக ஸ்டாலின் நடத்தினார். அக்கூட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள். நிவாரண பணிகள், மத்திய அரசின் 20ம் தேதிக்கு பின்னர் தளர்வு, பிரதமர் உரையில் புதிய அறிவிப்புகள் இல்லாது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டன. தொடர்ந்து 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
https://www.facebook.com/100013434036333/posts/919973315127128/?d=nகொரோனா தடுப்பு மற்றும் மருத்துவ பணியில் ஈடுபடுவோருக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் .
கொரோனா தொற்றால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.ஒரு கோடி நிவாரணம் அறிவிக்கப்பட வேண்டும். மருத்துவ பணியில் ஈடுபட்டு வரும் சுகாதார பணியாளர்கள் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கும் ஒரு கோடி வழங்கிட வேண்டும்.
திமுக வழங்கும் நிவாரண பொருட்களின் விநியோகத்திற்கு கோர்ட் விதித்த உத்தரவை பின்பற்ற வேண்டும்.
ரேசன்கார்டுதாரர்களுக்கு ரூ. 5 ஆயிரம் அரசு வழங்க வேண்டும்.
உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.




You must be logged in to post a comment.