17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மயிலாடுதுறை மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களுக்கு செல்போனில் மருத்துவ ஆலோசனை உதவி

மயிலாடுதுறை மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களுக்கு செல்போனில் மருத்துவ ஆலோசனை உதவி

எழுதியவர்: mohan April 16, 2020, 2:07 pm

கொரோனா தொற்றுநோய் பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த சூழலில், மக்கள் தங்களுடைய இல்லங்களில் இருந்தபடியே மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளும் வகையில் இந்திய மருத்துவக் கழக மயிலாடுதுறை கிளையைச் சேர்ந்த மருத்துவர்களால் மொபைல் கன்சல்டேஷன் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் செல்போன் மூலம் மருத்துவர்களை தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் பெற்றுக்கொள்ளலாம் என இந்திய மருத்துவக் கழக மயிலாடுதுறை கிளையின் தலைவர் டாக்டர்.பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.பொதுமக்கள் நலன் கருதி அமைக்கப்பட்டுள்ள இந்த மருத்துவ ஆலோசனைக்குழு மருத்துவர்களை காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுநல மருத்துவர்கள் டாக்டர்.சிவக்குமார் 9443872888 டாக்டர்.வாசுகி 9385335248 டாக்டர்.ஜெயபிரகாஷ் 9443156554 டாக்டர்.சரத் 9884115737

அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர்.பாரதிதாசன் 9444232115 டாக்டர்.சங்கர்ராமன் 9442230368 டாக்டர்.குமரன் 9944775575

குழந்தைகள் நல மருத்துவர்கள் டாக்டர்.ஜெயக்குமார் 95975 13351 டாக்டர்.மஞ்சுகேஸ்வரி 9442537777

மகளிர் & மகப்பேறு மருத்துவர் டாக்டர்.மதுமிதா 9442933766

எலும்பு மூட்டு மருத்துவர்கள் டாக்டர்.முத்து 9842915060 டாக்டர்.நீலகிருஷ்ணன் 9842427872

நரம்பியல் மருத்துவர்கள் டாக்டர்.பிரபு 9442437777 டாக்டர்.மணிமாறன் 9894361857

தோல் மருத்துவர்கள் டாக்டர்.கவியரசன் 9443148889 டாக்டர்.விஜயகுமார் 9865767961

கண் மருத்துவர் டாக்டர்.கோவிந்தராஜீலு 9442901709

பல் மருத்துவர் டாக்டர்.இராஜசிம்மன் 9443873713

இரா. யோகுதாஸ், மயிலாடுதுறை

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!