17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பனைக்குளம் ஊராட்சியில் கரசுப குடிநீர் வழங்கல்

பனைக்குளம் ஊராட்சியில் கரசுப குடிநீர் வழங்கல்

எழுதியவர்: mohan April 16, 2020, 12:33 pm

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் பனைக்குளம் ஊராட்சி பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்டு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. மண்டபம் ஒன்றிய பெருந்தலைவர் சுப்புலட்சுமி, மண்டபம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஏ.சி.ஜீவானந்தம் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!