17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் சாலையில் காவல்துறை மெகா சைஸ் ஓவியங்கள் மூலம் விழிப்புணர்வு..

மதுரையில் சாலையில் காவல்துறை மெகா சைஸ் ஓவியங்கள் மூலம் விழிப்புணர்வு..

எழுதியவர்: ஆசிரியர் April 16, 2020, 12:16 pm

இன்று 15.04.2020- ம் தேதி திருநகர் காவல் ஆய்வாளர் நாகராஜன் திருநகர் மக்களுக்கு கொரோனா வைரஸ் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் சாலையில் ஓவியங்களை வரைந்து அதன் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார்.

காவல் ஆய்வாளரின் இச்செயலை பொதுமக்கள்  வெகுவாக பாராட்டினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!