இன்று 15.04.2020- ம் தேதி திருநகர் காவல் ஆய்வாளர் நாகராஜன் திருநகர் மக்களுக்கு கொரோனா வைரஸ் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் சாலையில் ஓவியங்களை வரைந்து அதன் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார்.
காவல் ஆய்வாளரின் இச்செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்







You must be logged in to post a comment.