17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை புதிய பேரூந்து நிலைய பகுதியில் தினமும் கிருமி நாசினி..

கீழக்கரை புதிய பேரூந்து நிலைய பகுதியில் தினமும் கிருமி நாசினி..

எழுதியவர்: ஆசிரியர் April 16, 2020, 11:58 am

கொரோனா வைரஸால் உலகமே முடங்கியிருக்கும் நிலையில், கீழக்கரையிலும் மக்கள் பாதுகாப்பு கருதி புதிய பேருந்து நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காய்கறி மார்கெட் தொடங்கப்பட்டது.

அப்பகுதியில் மக்களின் சுகாதாரத்தை பேணும் வகையில் தினமும் தீயணைப்பு படைகள் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

கீழைநியூஸ் – SKV சுஐபு
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!