திருவள்ளுர் மாவட்டம் வெங்கல் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்ற
நபர் விளைவித்த காய்கறிகளை தனது வாகனத்தில் ஏற்றிவந்தார். காவல்துறையினர் அவரது வாகனத்தினை நிறுத்தி கேள்வி கேட்டனர். இதனால் விரக்தியடைந்த அந்நபர் காய்கறிகளை தெருவில் கொட்டிவிட்டு சென்றுவிட்டார். இச்செயல் சமூக வலைதளத்தில் வீடியோவாக பரவிவந்தது இதனை அறிந்த திருவள்ளுர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன்¸ அந்நபரை நேரில் சந்தித்து காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்
பாதிக்கப்பட்ட நபரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய காவல் கண்காணிப்பாளர்
எழுதியவர்: mohan April 16, 2020, 12:11 pm




You must be logged in to post a comment.