18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » 16-வயது சிறுமியை 9 மாதம் கர்ப்பம் ஆக்கியவன் போக்சோ சட்டத்தில் கைது

16-வயது சிறுமியை 9 மாதம் கர்ப்பம் ஆக்கியவன் போக்சோ சட்டத்தில் கைது

எழுதியவர்: mohan April 16, 2020, 11:39 am

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த நரசிங்கபுரம் பைரவர் காலனி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள ஷூ கம்பெனியில் பணிபுரிகின்றார். இந்த கம்பெனியில் வேலை செய்யும் வாலாஜாபேட்டையை சேர்ந்த திருமணம் ஆன தணிகாசலம் (40) என்பவன் 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த காரணத்தால் சிறுமி 9 மாதம் கார்ப்பமாக உள்ளார். புகாரின் பேரில் ராணிப்பேட்டை அனைத்து மகளீர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!