17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கிராமங்களில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன..

கிராமங்களில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன..

எழுதியவர்: Askar April 16, 2020, 11:31 am

பாலக்கோடு வட்டம் சோமனஅள்ளி கிராமத்தில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டி பெ. கொல்லஅள்ளி கிராம நிர்வாகம் செய்து இருந்தது. நிகழ்ச்சியில் பஞ்சாயத்து தலைவர் திரு.குட்டி (எ) முனிராஜ், கிளார்க். திரு. குழந்தை சாமி, துனை தலைவர். அன்பரசு, கி. இராஜா, கொ. சின்னசாமி, பெ. முருகன்,மலையூர் கோபால்சாமி நாடக குழுவினர், துரியோதனர், கிருஷ்ணர், பாஞ்சாலி வேடமணிந்து விழிப்புணர்வு, செய்தனர்…. குமார், செல்வம், மலை. முருகன் ரைட் டிரஸ்ட் சோமனஅள்ளி கிராம  ஊர் கவுண்டர்கள், மந்திரி கவுண்டர்கள், வார்டு உறுப்பினர்கள், சுகாதார பணிகள் ஊழியர்கள் கலந்து கொண்டு சமூக இடைவெளி பற்றி பஞ்சாயத்து ஒலிபெருக்கியில் செய்தி வழங்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!