17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » கட்டுரைகள் » சமுதாய கட்டுரைகள் » கீழக்கரையில் இரவு நேரத்தில் களை கட்டும் கணவாய் மற்றும் இரால் வியாபாரம்.

கீழக்கரையில் இரவு நேரத்தில் களை கட்டும் கணவாய் மற்றும் இரால் வியாபாரம்.

எழுதியவர்: Mohamed July 9, 2017, 9:23 pm

மீன் பிடி தடை காலம் நிறைவடைந்ததால் கணவாய் மற்றும் இரால் சீசன் தொடங்கி உள்ளது. அதனை தொடர்ந்து இரவு நேரத்தில் முஸ்லிம் பஜார் பகுதியில் கணவாய் மற்றும் பூச்சி வகையை சார்ந்த இரால் வியாபாரம் சூடு பிடித்துள்ளது.

ஒரு கிலோ கணவாய் மற்றும் இரால் 350 இருந்து 400 வரை விற்கப்படுகிறது. தற்போது விற்கப்படும் இரால் மற்றும் கணவாய் வகைகள் கீழக்கரை பாரதி நகர் கடல் பகுதியில் பிடிக்கப்படுகிறது என்பது குறிப்படத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!