தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த மாதேள்ளி சிட்டகாரபம்பட்டி மன்நோரி மாக்கனூர் ஆகிய கிராம மக்களின் வாழ்கையின் வாழ்வாதாரமே புளி நசிக்கி அதிலிருந்து வரும் வருமானத்தில் வாழ்கை நடத்தி வருகிறார்கள். தமிழகத்தை உலுக்கி விட்டது கொரோனா வைரஸ் இதனால் தமிழக அரசு நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. புளி மண்டிக்கு வேலைக்கு ஆட்கள் வராததால் புளியின் உற்பத்தி குறைந்துள்ளது. என்று வேதனை தெரிவிக்கின்றனர் புளி வியாபாரிகள் கர்நாடகா தேன்கனிக்கோட்டை ஆகிய பகுதிகளிலிருந்து விலைக்கு வாங்கின புளி மண்டிக்கு கொண்டு வர முடியாததால் புளியின் வியாபாரிகள் நஷ்டம் அடைந்ததாக தெரிவிக்கின்றனர் மற்றும் குடோனில் கேட்டை வெளியே எடுத்து ரவுண்டாக ரேக்தட்டி தயார் நிலையில்யுள்ள புளியும் விற்க முடியாமல் தவித்து வருகின்றனர். புளி மண்டி வியாபாரிகள். சில நாட்களுக்குப் பிறகு புளிஅப்படியே கிடந்து விட்டாள் கலர் மாறி விடுகிறது. கலர் மாறிய புளியே யாரும் வாங்குவதில்லை என்கின்றனர். புளி தொழிழ் ஒன்று வைத்து வாழ்க்கை நடத்தி வரும் இப்குதி புளி வியாபாரிகளுக்கு அரசாங்கத்திடமிருந்து புளியே பதப்படுத்த குளிர்சாதன மண்டி அமைத்துதர வேண்டும்.உரிய இழப்பீடு இல்லை என்றாலும் வாழ்வதற்கு தேவைக்கேற்ற இழப்பீடு வேண்டுமென்று புளி மண்டி வியாபாரிகளின் கோரிக்கை.




You must be logged in to post a comment.