தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் பாப்பாரப்பட்டி அருகே உள்ள எட்டியாம் பட்டியில் கிராமத்தில் அலரி தோட்டத்தில் கள்ள சாராயம் காய்ச்சியதாக இருவர் கைது. பழைய பாப்பாரப்பட்டி சேர்ந்தவர் கணேசன் 61வயது எட்டியாம்பட்டியைச் சேர்ந்த வேலாயுதம் 60 வயது இருவரும் தனது அலரி தோட்டத்தில் கள்ள சாராயம் காய்ச்சிய போது பாப்பாரப்பட்டி போலிசார்க்கு தகவல் கிடைத்தது அடுத்த விரைந்து சென்று பாப்பாரப்பட்டி போலீசார் கள்ள சாராயம் காய்ச்சிய இருவரையும் கையும் களவுமாக பிடிபட்டனர். இவர்களிடம் இருந்த 5லிட்டர் சாராயமும் 40லிட்டர் ஊறலும் பிடிபட்டது. பாப்பாரப்பட்டி போலீசார் இருவரையும் கைது செய்தனர்.




You must be logged in to post a comment.