தமிழகம் முழுவதும் கொரோனாவால் 144தடை உத்தரவு பிறப்பிக்கபட்டு அமலில் உள்ள நிலையில் கூலிவேலை செய்து வருபவர்கள் தற்போது ஊரடங்கால் உணவுப்பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் சூழ்நிலையில் அரசு சார்பில் கொரோனா நிவாரனமாக உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் ஊரடங்கால் வேலையிழந்து வாழ்வாதாரம் பாதிக்கபட்டு வரும் பொதுமக்களுக்கு சுமார் 50க்கும் மேற்பட்டோர்க்கு அரிசி, பருப்பு, எண்ணெய், உள்ளிட்ட உணப்பொருட்கள் மற்றும் காய்கறிகளை பாரதிய ஜனதா கட்சி மாவட்ட மருத்துவரணி செயலாளர் மருத்துவர் விஜயபாண்டியன் வழங்கினார்.
உசிலை சிந்தனியா






You must be logged in to post a comment.