18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராஜபாளையத்தில் மனிதநேயம் காக்கும் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம்…

ராஜபாளையத்தில் மனிதநேயம் காக்கும் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம்…

எழுதியவர்: mohan April 15, 2020, 6:21 pm

பல்வேறு தொழிலதிபர்கள் உதவியும் பொது மக்கள் கொடுத்த பொருளுதவியாளும் மாப்பிள்ளை விநாயகர் கோவில் நண்பர்கள் நற்பணி மன்றத்தின் சார்பில்  அன்னதானம். 2500 நபர்களுக்கும் 21வது நாளாக மருத்துவமனைகள், மருத்துவமனை செவிலியர்கள், சாலையோர ஆதரவற்றவர்களுக்கும், காவல் துறை காவலர்களுக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும், நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கும், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கும் உணவு விநியோக சேவைகள் நடைபெற்றன.

காவல் துறையினரிடம் முறையான அனுமதி பெற்று ரெட் அலார்ட் பகுதிகளில் நமது இஸ்லாமிய சகோதர ஏழை மக்களுக்கு 500 நபர்களுக்கு அல்லாஹ் கட்டளைப்படி  மதியமும் இரவும் உணவு விநியோகம் செய்யப்பட்டன .உணவுகள், பழங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் விநியோகம் செய்யப்பட்டன

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!