18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாகன ஓட்டுநர் நல சங்கத்தின் சார்பாக கபசுர குடிநீர்

வாகன ஓட்டுநர் நல சங்கத்தின் சார்பாக கபசுர குடிநீர்

எழுதியவர்: mohan April 15, 2020, 5:39 pm

தமிழகம் முழுவதும் கொரோனா பரவுவதை தடுக்க பொதுமக்கள் முககவசம் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.

பொதுமக்கள் நலன் கருதி நம்நாடு நமதுஉரிமை அனைத்து வாகன ஓட்டுநர் நல சங்கத்தின் சார்பாக மாநில தலைவர் சாகுல் ஹமீது  தலைமையில் நோய் எதிா்ப்பு சக்தி மருந்தான கபசுர குடிநீர் பொதுமக்களுக்கும் காவல்துறை நண்பர்களுக்கும் வழங்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!