17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் போலீஸ் நண்பர்களுக்கு கபசுர குடிநீர்..

இராமநாதபுரம் போலீஸ் நண்பர்களுக்கு கபசுர குடிநீர்..

எழுதியவர்: ஆசிரியர் April 15, 2020, 5:26 pm

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு அறிவுறுத்தல் படி அந்தந்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

இராமநாதபுரத்தில் மக்கள் நலன் கருதி நம்நாடு நமதுஉரிமை அனைத்து வாகன ஓட்டுநர் நல சங்கம் சார்பில் மாநில தலைவர் எஸ்.சாகுல் ஹமீது தலைமையில் போலீஸ் நண்பர்கள் குழு உள்ளிட்டோருக்கு கபசுர குடிநீர்  வழங்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!