திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை தொடர்ந்து 100 சதவீத ஊரடங்கு ஒரிரு நாட்களில் அமுல்படுத்தப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தீர்மானித்து உள்ளது காய்கறி கடைகள் | மளிகை கடை இயங்க தடை விதிக்கப்படவுள்ளதுமக்களுக்கு மளிகை, காய்கறிகள் மற்றும் ரேசன் பொருட்கள் வாகனங்களில் விநியோகம் செய்ய ஏற்பாடுகள் தீவிரமாக உள்ள நிலையில் இன்று 15 ம் தேதி அத்தியாவசிய பொருள்களை வாங்க இடைவெளியின்றி மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கே.எம்.வாரியார்




You must be logged in to post a comment.