18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை நான்கு ரோடு அருகே வருவாய்த்துறையினர், காவல்துறையினர், சேர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்ப்படுத்தினர்..

நிலக்கோட்டை நான்கு ரோடு அருகே வருவாய்த்துறையினர், காவல்துறையினர், சேர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்ப்படுத்தினர்..

எழுதியவர்: Askar April 15, 2020, 12:31 pm

நிலக்கோட்டை நான்கு ரோடு அருகே வருவாய்த்துறையினர், காவல்துறையினர், சேர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்ப்படுத்தினர்.

வரும் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்ப்பட்டுள்ள காரணத்தால் பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவதை தடுக்கும் விதமாகவும் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி நிலக்கோட்டை நான்கு ரோட்டில் சப்-கலெக்டர் சிவசுப்பிரமணியம் தலைமையில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அறிவுரைகளைக் கூறினர்.

இந்நிகழ்வில் நிலக்கோட்டை வட்டாட்சியர் யூஜின்,டி. எஸ். பி.பாலகுமார், காவல் ஆய்வாளர் சங்கரேஷ்வரன்,HDT ராமசாமி,VAO ராம மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அறிவுரைகளைக் கூறினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!