இராமேஸ்வரம் சுடுகாட்டான்பட்டி முதியோர் இல்லத்தில் தங்கியுள்ளோருக்கு குளியல், சலவை சோப், பற்பசை, சீனி பிஸ்கட் உள்ளிட்ட பொருட்கள் ராமநாதபுரம் மாவட்ட சிவாஜி மன்றம் சார்பில் வழங்கப்பட்டது மாவட்ட தலைவர் பால்ராஜ், மீனவர் சங்க தலைவர் தேவதாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். தொழில் அதிபர் முகேஷ் மற்றும் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ராமேஸ்வரத்தில் முதியோர் இல்லத்திற்கு சிவாஜி மன்றம் உதவிக்கரம்
எழுதியவர்: mohan April 15, 2020, 11:51 am




You must be logged in to post a comment.