வட மாநிலங்களில் இருந்து மதுரை மாநகருக்கு வந்து தங்கி வேலை பார்த்து வந்த வடமாநிலத்தவர்கள் மற்றும் உண்ண உணவு இல்லாமல் வறுமையில் வாடிய 15 நபர்களுக்கு கீரைத்துறை சட்டம்&ஒழுங்கு காவல் ஆய்வாளர் மணிகண்டன் தனது சொந்த செலவில் ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆய்வாளரின் நற்செயலை பாராட்டினார்..
காவல் ஆய்வாளரின் நற்செயலை காவல் ஆணையர் பாராட்டினார்…
எழுதியவர்: mohan April 15, 2020, 11:20 am




You must be logged in to post a comment.