18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தப்பி ஓடிய கொரோனா தொற்று நோயாளி காவல்துறையின் தனிப்படையினரிடம் பிடிபட்டான்..

தப்பி ஓடிய கொரோனா தொற்று நோயாளி காவல்துறையின் தனிப்படையினரிடம் பிடிபட்டான்..

எழுதியவர்: ஆசிரியர் April 14, 2020, 10:08 pm

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த நிதின் சர்மா வ/30 S/O சுரேந்தர் சர்மா படேல்நகர் டெல்லி என்ற நபர் விழுப்புரம் அரசு மருத்துவமனையிலிருந்து கடந்த 07.04.2020 தேதி தப்பி ஓடினான்.

அந்த நபர் லைமறைவானதை அடுத்து காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் இன்று (14/04/2020) செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே படாளம் (LayBay)-ல் விழுப்புரம் மாவட்ட காவல்துறையினரால் கைது செய்யப்பட்டான்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!