18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் கொரோனா பீதி ஒரு புறம்.. குதூகலமாக உலா வரும் குரங்குகள் மறுபுறம்..

கீழக்கரையில் கொரோனா பீதி ஒரு புறம்.. குதூகலமாக உலா வரும் குரங்குகள் மறுபுறம்..

எழுதியவர்: ஆசிரியர் April 14, 2020, 8:35 pm

கொரோனா அச்சத்தால் வீட்டில் முடங்கிய பொது மக்கள் ஊரடங்கு உத்தரவால் சமூக இடைவெளியை பின் பற்றி பொது வெளியில் நடமாடுவதை தவிர்த்து வருகின்றனர். ஊடரங்கு உத்தரவு மக்களை கட்டுப்படுத்தும் ஆனால் விலங்குளை கட்டுப்படுத்தாது அல்லவா? பொது மக்கள் நடமாட்டம் முற்றிலும் குறைந்துள்ள நிலையில் வீதிகளில் விலங்குகள் சுற்றித் திரிவதை பார்க்க முடிகிறது.

கீழக்கரையிலும் குரங்குகள் கூட்டம் வனாந்தரமாக சுற்றித் திரிவதை பொது மக்கள் ஆனந்தமாக கண்டு கழித்தனர். இதை பார்க்கும் போது நீங்காத நினைவலைகளை தட்டி எழுப்புவது போல் இயற்கை சூழல் மீண்டும் திரும்புவது போல் எண்ணத் தோன்றுகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!