17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் நடைபயணம் சென்ற கூலித் தொழிலாளிக்கு உதவிய காவல் துறையினர்

சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் நடைபயணம் சென்ற கூலித் தொழிலாளிக்கு உதவிய காவல் துறையினர்

எழுதியவர்: mohan April 14, 2020, 6:32 pm

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுமிகள் உட்பட 6 பேர் நடைபயணமாக செல்வதை அறிந்த பணியில் இருந்த போலீசார் விசாரித்தபோது அவர்கள் நாகப்பட்டினம் மாவட்டம் செங்கல் சூளையில் வேலை செய்வதாகவும் வருமானம் இல்லாததால் சொந்த ஊரான ஒட்டன்சத்திரத்திற்க்கு செல்வதாக நீண்ட தூரம் நடந்து வருவதால் ஏதேனும் வாகனத்தில் ஏற்றி உதவி செய்யுமாறு கூறிய குடும்பத்தினருக்கு தேவையான உணவு உடை செலவிற்கு பணமும் கொடுத்து அவ்வழியாக வந்த லாரியில் அவர்களை ஏற்றி அனுப்பி வைத்தனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!