17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மாவட்டத்தில் முதலமைச்சர் பொது நிவாரண நிதி

மதுரை மாவட்டத்தில் முதலமைச்சர் பொது நிவாரண நிதி

எழுதியவர்: mohan April 14, 2020, 2:18 pm

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக பல்வேறு தன்னார்வலர்கள், தொழிலதிபர்கள் மற்றும் நலச்சங்கங்கள் ஆகியோரின் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியரின் அவர்களிடம் ரூபாய் 94,93,344 வழங்கப்பட்டு முதலமைச்சர்  பொது நிவாரண நிதியில் சேர்க்கப்பட்டுள்ளது. என மதுரை மாவட்ட ஆட்சியாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!