18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உணவிற்கு வழியில்லாமல் தவித்த 100 குடும்பங்களை தத்தெடுத்த காவல் துறையினர்…

உணவிற்கு வழியில்லாமல் தவித்த 100 குடும்பங்களை தத்தெடுத்த காவல் துறையினர்…

எழுதியவர்: mohan April 14, 2020, 12:52 pm

காவல் ஆணையர்  டேவிட்சன் தேவாசீர்வாதம்  வழிகாட்டுதலின்படி உணவிற்கு வழியில்லாமல் ஆதரவற்று தவித்து வந்த 100 குடும்பங்களை அண்ணாநகர் காவல் சரகத்தில் உள்ள  புதூர் காவல் நிலைய ஆய்வாளர்  திலகவதி முழு முயற்சியில் அனைத்து காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவரும் இணைந்து தத்தெடுத்துள்ளனர். அந்த 100 குடும்பங்களுக்கும் தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களையும்  காவல் உதவி ஆணையர் . லில்லி கிரேஸ்  வழங்கினார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!