வட சென்னை சிவசேனா சார்பில் மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் உத்தரப் படி மத்திய சென்னை தலைவர் தஷ்ணாமூர்த்தி அமைப்பு செயலாளர் பாலாஜிராமன் ஆகியோர் பொதுமக்களுக்கு கபசுரகசாயம், முக கவசம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.திரு.வி.க.தொகுதி தலைவர் அரவிந்தன் துணைத் தலைவர் ஸ்ரீநாத் பெரம்பூர் தொகுதி தலைவர் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கே.எம்.வாரியார்




You must be logged in to post a comment.