17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நாளை (14/04/2020) முதல் கீழக்கரையில் வங்கிகள் அனைத்தும் காலவரையற்ற அடைப்பு……

நாளை (14/04/2020) முதல் கீழக்கரையில் வங்கிகள் அனைத்தும் காலவரையற்ற அடைப்பு……

எழுதியவர்: ஆசிரியர் April 13, 2020, 6:22 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் செயல்படும் அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளுக்கு நாளை 14.4.2020 முதல் காலவரையற்ற அடைப்பு என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளதாக தகவலுடன் அறிவிப்பு வங்கிகளில் ஒட்டப்பட்டுள்ளது.

இதைப்பற்றி வங்கி நிர்வாகிகளுடன் பேசியபோது “கீழக்கரை மற்றும் பரமக்குடி பாரதி நகர் பகுதியில் வங்கி செயல்படாது“ என்று கூறுகின்றனர். எப்பொழுதும்போல் ஏடிஎம் சேவை தொடர்ந்து செயல்படும் என்று அறியப்படுகிறது.

கீழை நியூஸ் SKV. சுஐபு
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!