தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக மாண்புமிகு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 31 லட்சத்திற்கான காசோலையை வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மற்றும்
மாவட்ட ஆட்சியர்டம் வழங்கினார்கள்.மதுரை மாவட்டம் கொரோனா வைாஸ் காய்ச்சல் தடுப்பு நிவாரண நிதி உலக தமிழ்சங்க கூட்டரங்கில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் 31 லட்சம் காசோலையை கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மாண்புமிகு வருவாய் பேரிடர் , மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல்துறை அமைச்சர் . ஆர் . பி . உதயகுமார் இன்று ( 13 . 4 . 2020 ) வழங்கினார்கள்.
கொரோனா காய்ச்சல் தடுப்பு நிவாரண நிதி
எழுதியவர்: mohan April 13, 2020, 5:58 pm




You must be logged in to post a comment.