இராமநாதபுரம் நகராட்சி, பட்டணம்காத்தான் தூய்மை காவலர்கள் தங்கள் பணிக்கு பிறகு கைகளை சுத்தம் செய்யத் தேவையான சோப் மற்றும் பிஸ்கட், குடிநீர் பாட்டில் உள்ளிட்ட பொருட்கள் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி செயலர் இராமநாதபுரம் மாவட்ட செயலர் எம்.ராக்லாண்ட் மதுரம், ராமநாதபுரம் கல்வி மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் கன்வீனர் எம். ரமேஷ், மண்டபம் கல்வி மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் கன்வீனர் பாலமுருகன், தமிழ்நாடு உடற்கல்வி இயக்குநர், உடற்கல்வி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் ரமேஷ் பாபு, மாநில அமைப்புச் செயலர் சந்திரசேகர் ஆகியோர் வழங்கினர்.
இராமநாதபுரம் ரெட் கிராஸ் சார்பில் தூய்மை காவலர்களுக்கு நிவாரண பொருட்கள்
எழுதியவர்: mohan April 13, 2020, 3:43 pm




You must be logged in to post a comment.