18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரம் நகராட்சி தூய்மை காவலர்களுக்கு மோடி அமுது உணவு பொட்டலங்கள்.

ராமநாதபுரம் நகராட்சி தூய்மை காவலர்களுக்கு மோடி அமுது உணவு பொட்டலங்கள்.

எழுதியவர்: mohan April 13, 2020, 3:28 pm

பிரதமர் மோடி அமுது திட்டத்தில் பாஜக., மாநில துணைத்தலைவர் து.குப்புராமு தினமும் வழங்கும் உணவு திட்டத்தில் 50 உணவு பொட்டலங்களை நகர் தலைவர் வீரபாகு மூலம் இராமநாதபுரம் நகராட்சி தூய்மை இந்தியா திட்ட தூய்மை காவலர்களுக்கு நகராட்சி சுகாதார ஆய்வாளரிடம் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட பொதுச்செயலர் ஜி.குமார் கலந்து கொண்டார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!