17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை இஸ்லாமிய கல்விச் சங்கம் மற்றும் மஜ்மஉல் ஹைராத்தியா அறக்கட்டளை சார்பாக கபசுர குடிநீர் வினியோகம்..

கீழக்கரை இஸ்லாமிய கல்விச் சங்கம் மற்றும் மஜ்மஉல் ஹைராத்தியா அறக்கட்டளை சார்பாக கபசுர குடிநீர் வினியோகம்..

எழுதியவர்: ஆசிரியர் April 13, 2020, 1:00 pm

கீழக்கரை இஸ்லாமிய கல்விச் சங்கம் மற்றும் மஜ்மஉல் ஹைராத்தியா அறக்கட்டளை சார்பாக இன்று (13/04/2020) காலை 10:00 மணியளவில் 10&11 வார்டுக்கு உட்பட்ட சேரான் தெரு, பிரபுக்கள் தெரு, ஜின்னா தெரு, அத்திலை தெரு, ஆடருத்தான் தெரு பகுதிகளில் கபசுர குடிநீர் வீடுவீடாக. வழங்கப்பபட்டது.

இந்த நிகழ்ச்சியை சங்கத்தின் தலைவர் தவ்ஹீத் ஜமாலி துவக்கி வைத்தார், அறக்கட்டளை தலைவர் நூருல் ஜமான் தலைமையேற்று நடத்தினார். ஏற்பாடுகளை சங்கத்தின் பொருளாளர் சல்மான் கான், உறுப்பினர் அஸ்வாக் ஆகியோர் செய்திருந்தனர். இதன் மூலம் 1000க்கும் அதிமான பொதுமக்கள் பயன்யனடைந்தனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!