கீழக்கரை நகரில் புதியதோர் உதயமாய் புறாக்கலையை வளர்ப்பதற்காகவும், புறாக்கலைஞர்களை ஊக்குவிப்பதற்காகவும் Kilakarai Racing Pigeon Club(KRPC) எனும் புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இவ்வமைப்பின் புதிய பொறுப்பாளராக கீழ்கண்ட நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தலைவர்: :அப்துல் செயலாளர்: அக்ரம் (B&W) பொருளாளர்::வாசிம் துனணச்செயலாளர்:பஹத்இந்த புதய அமைப்புக்கு புறாக்கலைஞர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு நிர்வாகிகள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.




You must be logged in to post a comment.