தமிழகத்தில் கொரோவானால் பாதிக்கப்பட்டவர்களின் மாவட்ட வாரியான விவரம்!சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் என பாதிப்புகளுக்கு ஏற்றவாறு பிரித்து வெளியிடப்பட்டுள்ளது..
எழுதியவர்: Askar April 12, 2020, 10:39 pm

தமிழகத்தில் கொரோவானால் பாதிக்கப்பட்டவர்களின் மாவட்ட வாரியான விவரம்! சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் என பாதிப்புகளுக்கு ஏற்றவாறு பிரித்து வெளியிடப்பட்டுள்ளது. சிவப்பு நிற பகுதி:- சென்னை – 182 கோவை – 97 திண்டுக்கல் – 55 திருநெல்வேலி – 56 ஈரோடு – 60 நாமக்கல் – 41 ராணிப்பேட்டை – 36 தேனி – 40 கரூர் – 23 செங்கல்பட்டு – 41 மதுரை – 25 திருச்சி – 39 விழுப்புரம் – 23 திருவள்ளூர் – 29 தூத்துக்குடி – 24 நாகப்பட்டினம் – 24 திருப்பூர் 26 ஆரஞ்சு நிற பகுதிகள்:- விருதுநகர் – 11 திருப்பத்தூர் – 16 திருவாரூர் – 13 சேலம் – 14 கடலூர் – 15 திருவண்ணாமலை – 11 கன்னியாகுமரி – 15 வேலூர் – 11 தஞ்சாவூர் – 11 மஞ்சள் நிற பகுதிகள்:- சிவகங்கை – 06 காஞ்சிபுரம் – 6 நீலகிரி – 9 ராமநாதபுரம் – 2 கள்ளக்குறிச்சி – 3 பெரம்பலூர் – 1 அரியலூர் – 01 தென்காசி – 03 புதுக்கோட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, தற்போது புதிய மாவட்டம் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இன்னும் கொரோனா பாதிப்புகள் ஏற்படவில்லை.



You must be logged in to post a comment.