17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வில் மெடல்ஸ் மற்றும் கீழை நியூஸ் சார்பில் ஏழை மக்களுக்கு நிவாரணம்..

வில் மெடல்ஸ் மற்றும் கீழை நியூஸ் சார்பில் ஏழை மக்களுக்கு நிவாரணம்..

எழுதியவர்: ஆசிரியர் April 12, 2020, 8:40 pm

வில் மெடல்ஸ் மற்றும் கீழை நியூஸ் சார்பில் ஏழை மக்களுக்கு அரிசி மற்றும் அத்தியாவசியப்பொருட்கள் வழங்கப்பட்டன.

கடந்த 10,11,12 ஆகிய தேதிகளில் இப்பொருட்கள் சுமார் 40ற்கும் மேற்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டன. அதே போல் மருத்துவ தேவையுடைய முதியோர்களுக்கு தலா ₹500/- வீதம் நிதி உதவியும் வழங்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!