வில் மெடல்ஸ் மற்றும் கீழை நியூஸ் சார்பில் ஏழை மக்களுக்கு அரிசி மற்றும் அத்தியாவசியப்பொருட்கள் வழங்கப்பட்டன.
கடந்த 10,11,12 ஆகிய தேதிகளில் இப்பொருட்கள் சுமார் 40ற்கும் மேற்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டன. அதே போல் மருத்துவ தேவையுடைய முதியோர்களுக்கு தலா ₹500/- வீதம் நிதி உதவியும் வழங்கப்பட்டது.







You must be logged in to post a comment.