17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » பொன்னமராவதியில் தடையை மீறி மற்றும் பல்வேறு வழக்குகளில் பிடிபட்ட மது பாட்டில்களை உடைத்து தரையில் ஊற்றி அழித்தார் காவல் ஆய்வாளர் கருணாகரன்..

பொன்னமராவதியில் தடையை மீறி மற்றும் பல்வேறு வழக்குகளில் பிடிபட்ட மது பாட்டில்களை உடைத்து தரையில் ஊற்றி அழித்தார் காவல் ஆய்வாளர் கருணாகரன்..

எழுதியவர்: Askar April 12, 2020, 7:35 pm

பொன்னமராவதியில் தடையை மீறி மற்றும் பல்வேறு வழக்குகளில் பிடிபட்ட மது பாட்டில்களை உடைத்து தரையில் ஊற்றி அழித்தார் காவல் ஆய்வாளர் கருணாகரன்..

பொன்னமராவதி காவல்நிலையத்தில் பொன்னமராவதி பகுதிகளில் 144 தடை உத்தரவு சமயத்தில் தடையை மீறி விற்று பல்வேறு வழக்குகளில் பிடிபட்ட ரூபாய் 1.50 லட்சம் மதிப்பீட்டில் உள்ள 1440 மதுபாட்டில்களை காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில், கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் தரையில் ஊற்றி அழிக்கப்பட்டது.தொடர்ந் பல அதிரடி நடவடிக்கைகள் மேற்க் கொண்டு வரும் காவல் ஆய்வாளர் கருணாகரன் அவர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!