ஈஸ்டர் தினத்தையொட்டி தேவலாயத்தில் துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஆதரவற்ற திருநங்கையர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி, மளிகை பொருட்கள், அடங்கிய தொகுப்பு பைகள் வழங்கப்பட்து…
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை சிஎஸ்ஐ திரைசி நினைவு தேவாலயத்தில் இயேசு பிரான் உயிர்த்தெழுந்த பண்டிகையை தினம் கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் 144 தடை உத்தரவை கருத்திற் கொண்டு சமூக விலகலை கடைபிடித்து துப்புரவு பணியாளர்கள் 50 , திருநங்கைகள் 7 மொத்தம் 57 நபர்களை வரவழைத்து அரிசி பருப்பு ,எண்ணெய் மற்றும் காய்கறி தொகுப்பு கொண்ட பைகள் பெரியகுளம் நகராட்சி நகர்நல அலுவலர் தினேஷ்குமார் சுகாதார ஆய்வாளர்களான அசைன் முகமது, அலெக்சாண்டர் தலைமையில் கொடுத்து வழங்கினார்கள்.உடன் காவல்துறையினரும் கலந்து கொண்டு சிறப்பித்து பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சியினை பெரியகுளம் வடக்கு குருசேகரம் சி எஸ் ஜ திரேசி நினைவு தேவலாய குருசேகர தலைவர் அருட்பணி J.ஸ்டாலின் பிரபாகர் தலைமையில் மற்றும். முன்னிலை.EX.நகர்மன் ற உறுபினர்.DMK. ஜீவா ரத்தினம். பந்தல் தன ரத்தனம். மற்றும் திருச்சபையின் பொறுப்பாளர்கள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
A சாதிக் பாட்சா, நிருபர் தேனி மாவட்டம்




You must be logged in to post a comment.