18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அமைச்சர் ஆய்வு

அமைச்சர் ஆய்வு

எழுதியவர்: mohan April 12, 2020, 5:00 pm

மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்  தலைமையில் மாண்புமிகு வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர்  அனைத்து துறை அலுவலர்களுடன் இன்று(12.4.2020) ஆய்வு மேற்கொண்டார். மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர்  வினய் , தலைமையில் மாண்புமிகு வருவாய் பேரிடர் , மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல்துறை அமைச்சர்  ஆர் . பி . உதயகுமார் இன்று ( 12 – 4 – 2020 ) உலக தமிழ்சங்க கூட்டரங்கில் ஆய்வு மேற்கொண்டார் . மாநகர காவல் ஆணையாளர்  டேவிட்சன் ஆசீர்வாதம் , மாநகராட்சி ஆணையாளர். எஸ் . விசாகன் ,  , கூடுதல் ஆட்சியர் , ( மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ) பா . பிரியங்கா பங்கஜம் , . , சட்டமன்ற உறுப்பினர்கள்  வி . வி . இராஜன்செல்லப்பா ( மதுரை வடக்கு ) ,  கே . மாணிக்கம் ( சோழவந்தான் ) ,  எஸ் . எஸ் . சரவணன் ( மதுரைதெற்கு )  . பி . பெரிய புள்ளான் ( எ ) செல்வம் ( மேலூர் ) காவல்துறை கண்காணிப்பாளர்  மணிவண்ணன் , , ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர் .

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!