17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில் விதிமீறி செயல்படும் வேலூர் கிச்சன் பிரியாணி கடை கண்கொள்ளாத ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர்

வேலூரில் விதிமீறி செயல்படும் வேலூர் கிச்சன் பிரியாணி கடை கண்கொள்ளாத ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர்

எழுதியவர்: mohan April 12, 2020, 4:47 pm

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 – வது மண்டலத்தில் கிரீன் சர்க்கிள் சாலையில் வேலூர் கிச்சன் என்ற பிரியாணி கடை இயங்கி வருகின்றது. கொரோனா வைரஸ் ஊரடங்கு மீறி இந்த கடையில் காலை 11 மணி முதல் மட்டன், சிக்கன் பிரியாணி சுடச் சுடவியபாரம் ஆகி வருகின்ளது. கோழி, ஆடு கறி விற்பனைக்கு தடை உள்ள நிலையில் இந்த கடையில் எப்படி கறி கிடைத்தது என்பது சமூக ஆர்வலர்களின் கேள்வி.வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம், மாநகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி கண்டுகொள்ளாதது ஏன் என்ற கேள்வி வேலூர் மக்களிடையை எழுந்துள்ளது

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!