17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உதவி வழங்கும் விழா

உதவி வழங்கும் விழா

எழுதியவர்: mohan April 12, 2020, 4:36 pm

நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் பரசலூர் ஊராட்சியில் துப்புரவு, தூய்மை பணியாளர்களுக்கும் மற்றும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் செம்பனார்கோயில் ரயிலடியில் 50-க்கும் மேற்பட்டவர்கள் குடிசைகளில் வசிக்கும் குடும்பங்களுக்கும் நாகை வடக்கு மாவட்ட தே.மு.தி.க சார்பில் மாவட்ட அவைத்தலைவரும், ஒன்றிய கவுன்சிலருமான கே.எஸ்.கிருஸ்ணன் மற்றும் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ராஜா, ஒன்றிய பொறுப்பாளர் கருத்திருமன், ஒன்றிய துணை செயலாளர் சிவா, ஒன்றிய இளைஞரனி ராமமூர்த்தி, மாவட்ட தொழிற்சங்கம் ராமகிருஸ்ணன், ஊராட்சி செயலர் மனோகரன் ஆகியோர் கலந்துகொண்டு தே.மு.தி.க தலைவர் கேப்டன் விஜயகாந்த் ஆணைக்கிணங்க அரிசி, காய்கறிகள் , பால், பிஸ்கட் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் ஏராளமாக வழங்கப்பட்டன, இதனையடுத்து தங்களுக்கு உதவிய தே.மு.தி.க விற்கும் கேப்டன் விஜயகாந்திற்கும்  நன்றி தெரிவித்தனர். இரா. யோகுதாஸ்,மயிலாடுதுறை,

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!