17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பரமக்குடி மக்களுக்கு கபசுர குடிநீர்

பரமக்குடி மக்களுக்கு கபசுர குடிநீர்

எழுதியவர்: mohan April 12, 2020, 1:09 pm

திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க , இராமநாதபுரம் மாவட்ட திமுக., பொறுப்பாளர் அறிவுறுத்தல் படி பரமக்குடி நகர் 23 வது வார்டு பொது மக்களுக்கு பரமக்குடி நகர் செயலாளர் சேது.கருணாநிதி கபசுர குடிநீர்,வழங்கினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!