17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பட்டினியையும், சுகாதாரப் பற்றாக்குறையையும் எதிர்கொண்டிருந்த 1,75,000 பிராய்லர் கோழிகள் மதுரை மாவட்ட ஆட்சியரின் துரித நடவடிக்கை மூலம் காப்பாற்றப்பட்டுள்ளன.

பட்டினியையும், சுகாதாரப் பற்றாக்குறையையும் எதிர்கொண்டிருந்த 1,75,000 பிராய்லர் கோழிகள் மதுரை மாவட்ட ஆட்சியரின் துரித நடவடிக்கை மூலம் காப்பாற்றப்பட்டுள்ளன.

எழுதியவர்: mohan April 12, 2020, 12:46 pm

மதுரை மாவட்டத்தில் உள்ள 119 கோழி பண்ணைகளில், பணியாற்றி வந்த 17 களப்பணியாளர்கள் உடன் பணிக்கு திரும்பிட, மாவட்ட நிர்வாகம் மூலம் துரித, உரிய மற்றும் உரித்த நேர நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதனால் பட்டினியையும், சுகாதாரப் பற்றாக்குறையையும் எதிர்கொண்டிருந்த, 175,000 பிராய்லர் கோழிகள் காப்பாற்றப்பட்டன.

வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!