18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

வேலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

எழுதியவர்: mohan April 12, 2020, 12:11 pm

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட R, N. பாளையத்தை சேர்ந்த 37 வயது மதிக்கதக்க பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் அரசு மருத்துவ கல்லூரியில் கொரோனாவார்ட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!