17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராணிப்பேட்டை மாவட்டத்தில் பேக்கரி கடைகளில் ரொட்டி மட்டுமே விற்க அனுமதி. இனிப்பு, காரம் விற்க தடை – எஸ்.பி. மயில்வாகனன்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பேக்கரி கடைகளில் ரொட்டி மட்டுமே விற்க அனுமதி. இனிப்பு, காரம் விற்க தடை – எஸ்.பி. மயில்வாகனன்

எழுதியவர்: mohan April 12, 2020, 12:04 pm

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 12-ம் தேதி முதல் தனி மனித இடைவெளியுடன் பேக்கரி கடைகள் இயங்க அனுமதி. பேக்கரி கடைகளில் பிரெட் மட்டுமே அனுமதி. இனிப்பு, கார வகைககள விற்பனை செய்வதற்கு அனுமதி இல்லை என்று மாவட்ட எஸ்.பி. மயில்வாகனன் தெரிவித்து உள்ளார்

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!