உலகம் முழுவதும் கொரோனோ வைரஸ் பாதிப்பால் உரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் அன்றாட வாழ்வாதரத்திற்காக பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளார்கள். இதை கருத்தில் கொண்டு பல்வேறு சமூக நல அமைப்புகள் நிவாரண பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கீழக்கரை வடக்குத் தெரி சமூக நல அமைப்பு (NASA) உறுப்பினர்கள் கீழக்கரை மற்றும் அதன் சுற்றிவட்டார மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வண்ணம் 300கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்படும் வகையில் உணவு பொருட்கள் மற்றும் அத்யாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர்.




You must be logged in to post a comment.