17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சுற்றுப்புறத்தை தூய்மையாக்கி வார்டு உறுப்பினர்களுக்கு முன் உதாரணமாக திகழும் வார்டு உறுப்பினர்…..

சுற்றுப்புறத்தை தூய்மையாக்கி வார்டு உறுப்பினர்களுக்கு முன் உதாரணமாக திகழும் வார்டு உறுப்பினர்…..

எழுதியவர்: ஆசிரியர் April 12, 2020, 11:54 am

கரோனா தாக்கத்தால் இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து துப்புரவு பணியாளர்களும் கரோனா பரவாமல் இருக்கா கிருமிநாசினி அடிக்கும் வேலையில் மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகின்ற கரனத்தினால் சில ஊர்களில் குப்பைகள் ஆங்காங்கே காற்றில் பறந்து வந்து கிடைக்கின்றன.

இதை அறிந்த இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி ஊராட்சிக்குட்பட்ட 5வது வார்டு சிவகாமிபுரத்தில் வார்டு உறுப்பினர் பா.பாக்கியராஜ் ஊர் இளைஞர்களை சேர்ந்து அரசின் சமூக இடைவெளியை கடைப்பிடித்து. அப்பகுதியில் கிடந்த குப்பைகளை அகற்றி அங்கு மரக்கன்றுகள் நட்டு வருகினலறனர.

இதைப் பற்றி அவரிடம் கேட்டபோது “ஊர் என்பது நம் வீடு போன்று அதை நாம் தினமும் சுத்தம் செய்யவேண்டும் சுகாதாரத்தை நாம் என்றும் பேணிக்காக்க வேண்டும்“ என்று கூறினார்.

கீழை நியூஸ் SKV சுஐபு
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!