18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆர்க்காடு அருகே வாலிபர் அடித்து கொலை

ஆர்க்காடு அருகே வாலிபர் அடித்து கொலை

எழுதியவர்: mohan April 12, 2020, 11:55 am

ராணிப்பேட்டை மாவட்டம் ஆர்க்காடு அடுத்த இந்திரநகர் பகுதியில் சுமார் 40 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத நபர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஆர்க்காடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!