ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் பாம்பன் உதவும் நண்பர்கள் குழு சார்பாக 30 கூலித் தொழிலாளர்கள் மற்றும் ஏழை எளியயோருக்கு அரிசி, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட மளிகை பொருள்கள் வழங்கப்பட்டன.
பாம்பனில் தொழிலாளர்களுக்கு உணவு பொருட்கள்
எழுதியவர்: mohan April 11, 2020, 6:33 pm




You must be logged in to post a comment.