17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேர்போகி, புதுவலசை ஊராட்சி பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முகக்கவசம் விநியோகம்

தேர்போகி, புதுவலசை ஊராட்சி பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முகக்கவசம் விநியோகம்

எழுதியவர்: mohan April 11, 2020, 6:18 pm

திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, ராமநாதபுரம் மாவட்ட திமுக., பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அறிவுறுத்தல் படி தேர்போகி, புதுவலசை ஊராட்சிகளின் பொதுமக்களுக்கு மண்டபம் ஒன்றிய துணை பெருந்தலைவர் எம்.பகவதி லட்சுமி ஏற்பாட்டில் கபசுர குடிநீர் மற்றும் முக கவசங்கள் வழங்கப்பட்டது. இதில் தேர்போகி ஊராட்சி தலைவர் எம்.மோகன் ஊராட்சி செயலர் மங்களநாதன், பழைய தேர்போகி தலைவர் வீரபத்திரன், அமுதா கணேஷ், பால்கரசு, செந்தில்நாதன், தட்சிணாமூர்த்தி, புதுவலசை ஊராட்சி தலைவர் மீரான் ஒலி, ஜமாத் தலைவர் எஸ்.எஸ்.முகமது இபுராஹிம், ஆசிரியர் ஜெயினுதீன், அகமது கபீர் பள்ளி முன்னாள் தாளாளர் தையுப் கான், ஜவஹர் அலி, பிரபு, நசீர் புதுவலசை மனோகரன், ஆசிரியர் அன்வர் பாஷா, முன்னாள் ஜமாத் தலைவர் சேகு, ஜலாலுதீன் தாவு காடு பால்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!