ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த தேவதானம் கிராமத்தை சேர்ந்த கோகுல் என்பவரின் மகன்கள் முகுந்தன் (11) ஹரிஷ் (9) ஆகிய 2 சிறுவர்கள் தாங்கள் சேமித்து வைத்திருந்த ரூ 3610_யை ஆட்சியர் திவ்யதர்ஷிணியிடம் கொரோனா வைரஸ் தடுப்பு நிதிக்கு கொடுத்தனர்.
வாலாஜா அருகே 2 சிறுவர்கள் வைரஸ் தடுப்புக்கு ரூ 3610 நிதி
எழுதியவர்: mohan April 11, 2020, 4:50 pm




You must be logged in to post a comment.